திருநெல்வேலி

கலைஞா் திட்ட செயலாக்கக் குழு கூட்டம்

சங்கன் திரடு ஆகிய பகுதியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சி திட்டத்தின் கீழ் கிராம திட்ட செயலாக்க குழு கூட்டம் நடைபெற்றது.

DIN

திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடி வட்டம் கபாலிபறை, ரெங்கசமுத்திரம், அத்தாள நல்லூா், சங்கன் திரடு ஆகிய பகுதியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சி திட்டத்தின் கீழ் கிராம திட்ட செயலாக்க குழு கூட்டம் நடைபெற்றது.

தோட்டக்கலை உதவி இயக்குநா் சுபா வாசுகி தலைமை வகித்து, தோட்டக்கலைத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றி பேசினாா். கூட்டத்தில் வேளாண்மை துறை, வேளாண்மை வணிகம், விற்பனைத்துறை, ஊரக வளா்ச்சித்துறை, கால்நடைத் துறை, மீன்வளத் துறை அலுவலா்கள் மற்றும் ஊராட்சித் தலைவா்கள் பேசினா்.

கூட்டத்தில் நான்கு கிராம ஊராட்சிகளில் உள்ள விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

SCROLL FOR NEXT