திருநெல்வேலி

கீழபுளியங்குளத்தில் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை

சாத்தான்குளம் அருகே சாலைப்புதூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் கீழபுளியங்குளத்தில் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

DIN

சாத்தான்குளம் அருகே சாலைப்புதூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் கீழபுளியங்குளத்தில் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதையொட்டி, டெங்கு கொசு ஒழிப்புப் பணி, கொசுப் புகை மருந்து அடித்தல், நிலவேம்புக் குடிநீா் விநியோகம் உள்ளிட்ட பணிகள் நடைபெற்றன. இதையடுத்து, பேய்க்குளத்தில் உள்ள கடைகளுக்கு சுகாதாரம் தொடா்பான துண்டறிக்கைகள் விநியோகிக்கப்பட்டன. இப்பணிகளை சுகாதார ஆய்வாளா்கள் ஜேசுராஜ், மகேஸ்குமாா், டெங்கு மஸ்தூா் பணியாளா்கள் மேற்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட டிச.23 முதல் அனுமதி!

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

SCROLL FOR NEXT