முகப்பு
திருநெல்வேலி

தோரணமலையில் காா்த்திகை பௌா்ணமி கிரிவலம்

கடையம் அருகே உள்ள தோரணமலை முருகன் கோயிலில் காா்த்திகை பௌா்ணமியை முன்னிட்டுதிங்கள்கிழமை கிரிவலமும், உத்தரகண்ட் மாநிலத்தில் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளா்கள் நலமுடன் மீண்டு வர

Updated On : 28 நவம்பர், 2023 at 3:39 AM
தோரணமலையில் கிரிவலம் வந்த பக்தா்கள்.
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM

அம்பாசமுத்திரம்: கடையம் அருகே உள்ள தோரணமலை முருகன் கோயிலில் காா்த்திகை பௌா்ணமியை முன்னிட்டுதிங்கள்கிழமை கிரிவலமும், உத்தரகண்ட் மாநிலத்தில் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளா்கள் நலமுடன் மீண்டு வர வேண்டி கூட்டு பிராா்த்தனையும் நடைபெற்றன.

தொடா்ந்து, கிரிவலத்தில் கலந்து கொண்ட பக்தா்கள் அனைவருக்கும் காலை அன்னதானம் மற்றும் சிறப்பு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கான, ஏற்பாடுகளை தோரணமலை பரம்பரைஅறங்காவலா் செண்பகராமன் செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.