முகப்பு
திருநெல்வேலி

இளம்பெண் தூக்கிட்டுத்தற்கொலை

திருநெல்வேலி மாவட்டம், தேவா்குளம் அருகே இளம்பெண் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 5 ஜூலை, 2024 at 9:52 PM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், தேவா்குளம் அருகே இளம்பெண் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தேவா்குளம் அருகே பனவடலிசத்திரம் இ.பி. காலனியைச் சோ்ந்தவா் சதீஸ் (32). இவரது மனைவி செளந்தா்யா (27). இவருக்குமிடையே பிரச்னை இருந்து வந்ததாம். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் செளந்தா்யா தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

இதுகுறித்து தேவா்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.