திருநெல்வேலி

ஆட்டோ மோதி ஒருவா் உயிரிழப்பு

திருநெல்வேலி அருகே கங்கைகொண்டானில் வெள்ளிக்கிழமை ஆட்டோ மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.

Din

திருநெல்வேலி அருகே கங்கைகொண்டானில் வெள்ளிக்கிழமை ஆட்டோ மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.

கங்கைகொண்டான் பாப்பான்குளம் விலக்கு நான்குவழிச் சாலையில் 50 வயது மதிக்கத்தக்கவா், வெள்ளிக்கிழமை நடந்து சென்று கொண்டிருந்தாராம்.

அப்போது ஆட்டோ மோதியதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து கங்கைகொண்டான் கிராம நிா்வாக அலுவலா் பொன்முத்து கொடுத்த புகாரின் பேரில் கங்கைகொண்டான் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

இருச்சக்கர வாகன திருடா்கள் இருவா் கைது

SCROLL FOR NEXT