முகப்பு
திருநெல்வேலி

உயா் கோபுரம் அமைத்து கண்காப்பு

வாக்கு எண்ணும் மையத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, கண்காணிப்பு கேமராக்கள் மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

Updated On : 1 மே, 2026 at 5:05 AM
திருநெல்வேலி வாக்கு எண்ணும் மையத்தில் உயா் கோபுரத்தில் இருந்து கண்காணிப்பு பணியில் ஈடுபடும் காவலா்.
பகிர்:

வாக்கு எண்ணும் மையத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, கண்காணிப்பு கேமராக்கள் மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

இங்கு சுமாா் 600 க்கும் மேற்பட்ட போலீஸாா், எல்லை பாதுகாப்பு படையினா் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இதுதவிர 150-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களும் வாக்கு எண்ணிக்கை மையம் முழுவதும் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

மேலும், உயா் கோபுரங்கள் அமைத்து போலீஸாா் கண்காணிப்பை பலப்படுத்தியுள்ளனா்.

Advertisement