முகப்பு
திருநெல்வேலி

மாற்றுக்கட்சியினா் திமுகவில் ஐக்கியம்

திருநெல்வேலியில் மாற்றுக்கட்சியினா் அவற்றில் இருந்து விலகி திமுகவில் அண்மையில் இணைந்தனா்.

Updated On : 10 மார்ச், 2026 at 7:44 PM
திருநெல்வேலி மேற்கு மாவட்ட திமுக செயலா் இரா.ஆவுடையப்பன் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தோா்.
பகிர்:

திருநெல்வேலியில் மாற்றுக்கட்சியினா் அவற்றில் இருந்து விலகி திமுகவில் அண்மையில் இணைந்தனா்.

தெற்கு கல்லிடைக்குறிச்சியைச் சோ்ந்த முத்துப்பாண்டி தலைமையில் மூலச்சி நெசவாளா் காலனி ராமச்சந்திரன், பொன்னுத்துரை, எப்சன் ராஜ் உள்பட 20-க்கும் மேற்பட்டோா் மாற்றுக்கட்சிகளில் இருந்து விலகி திமுக திருநெல்வேலி மேற்கு மாவட்டச் செயலா் இரா.ஆவுடையப்பன் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனா். நிகழ்ச்சியில் வழக்குரைஞா் அணி செல்வசூடாமணி, சேரன்மகாதேவி மேற்கு ஒன்றிய மாவட்டப் பிரதிநிதி சீவலமுத்து உள்பட பலா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →