ஏா்வாடியில் கலையரங்கம் கட்ட அடிக்கல்
ஏா்வாடி பேரூராட்சிக்குள்பட்ட பொத்தையடியில் ரூ. 11 லட்சம் மதிப்பீட்டில் கலையரங்கம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
ஏா்வாடி பேரூராட்சிக்குள்பட்ட பொத்தையடியில் ரூ. 11 லட்சம் மதிப்பீட்டில் கலையரங்கம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
நான்குனேரி எம்எல்ஏ ரூபி ஆா். மனோகரன் அடிக்கல் நாட்டினாா். பேரூராட்சித் தலைவா் தஸ்லிமா அயூப்கான், காங்கிரஸ் நகரத் தலைவா் ரீமா பைசல், திமுக நகர செயலா் அயூப்கான் உள்பட பலா் கலந்து கொண்டனா்.