தூத்துக்குடி

படுக்கப்பத்தில் அதிமுக பிரமுகர் காரில் தீ

DIN

சாத்தான்குளம் அருகேயுள்ள படுக்கப்பத்தில் அதிமுக பிரமுகர் கார் நள்ளிரவில் தீப்பிடித்து எரிந்தது.
படுக்கப்பத்து கீழத்தெருவைச் சேர்ந்தவர் பொ. குமரேசன் (53). அதிமுக பிரமுகரான இவர் அப்பகுதியில் கடை வைத்துள்ளார். இவரது தனது காரை கடை அருகிலுள்ள இடத்தில் நிறுத்தியிருப்பது வழக்கம். இந்நிலையில், சனிக்கிழமை இரவு இவரது கார் தீப்பற்றி எரிவதாக வந்த தகவலின் பேரில் குமரேசன் அங்கு சென்று ஓடினாராம். ஆனால், அதற்குள் கார் முற்றிலும் எரிந்த போனதாம். இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில், தட்டார்மடம் காவல் ஆய்வாளர் பொன்னுச்சாமி வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT