தூத்துக்குடி

கணிதவியல் துறை மன்றக் கூட்டம்

DIN

காயல்பட்டினம் வாவு வஜீஹா மகளிர் கல்லூரியில்  கணிதவியல் துறையின் சிறப்பு மன்றக்கூட்டம் நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் ஜே. எல்லோரா  தலைமை வகித்தார். உதவிப் பேராசிரியை  வி. சுப்பிரபா அறிமுக உரையாற்றினார். பாளையங்கோட்டை, சதக்கத்துல்லா அப்பா கல்லூரியின் கணிதவியல் துறையின் உதவிப் பேராசிரியர் என். முகமது ரில்வான் போட்டித் தேர்வுகளை நோக்கும் அணுகுமுறை பற்றி உரையாற்றினார்.
இதையொட்டி, முதுகலை பயிலும் கணிதத்துறை மாணவிகளுக்கிடையே விளக்கக்காட்சி உரைப்போட்டி நடைபெற்றது. சி. நந்தினி வரவேற்றார். இரண்டாம் ஆண்டு மாணவி பாளையம் நபீஸத் ஆமினா நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

SCROLL FOR NEXT