தூத்துக்குடி

இந்து சமய பண்பாட்டு விழா

DIN

குலசேகரன்பட்டினம் அருள்மிகு உதயமார்த்தாண்ட விநாயகர் கோயில் நிர்வாகம் சார்பில் இந்து சமய பண்பாட்டு விழா நடைபெற்றது.
புலமுத்து தலைமை வகித்தார். இந்து சமய பெருமைகள், இந்து ஒற்றுமை, பாரத நாட்டின் பழம்பெருமைகள் ஆகியவை குறித்து பல்வேறு வகையான போட்டிகள் நடைபெற்றன. இந்து சமயத்தை முன்னேற்றுவதில் மக்களின் பங்களிப்பு குறித்து தமிழறிஞர் முத்தரசு,சிவனடியார்கள் இல்லங்குடி, சங்கரன், முத்து க்குமாரசுவாமி ஆகியோர் பேசினர்.
போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை விழாக்குழு நிர்வாகிகள் சண்முகம், பழனீஸ்வரன், சண்முகசுந்தரம், சுயம்பு,சிதம்பரம், சங்கரலிங்கம், சுப்பையா ஆகியோர் செயதிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

SCROLL FOR NEXT