சாத்தான்குளத்தில் ராம நவமி விழா
சாத்தான்குளத்தில் ஹரே கிருஷ்ணா பக்தி இயக்கம் சார்பில் ராம நவமி விழா கொண்டாடப்பட்டது.
சாத்தான்குளத்தில் ஹரே கிருஷ்ணா பக்தி இயக்கம் சார்பில் ராம நவமி விழா கொண்டாடப்பட்டது.
இதையொட்டி ராமர், சீதை சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம், சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. திருச்செந்தூர் முகுந்தத்ததாசன் ராமாயணம் உபன்யாசம் செய்தார். தொடர்ந்து பக்திச் சொற்பொழிவு, பஜனை ஆகியன நடைபெற்றன. ஏற்பாடுகளை குமரகுருபரன், மகேந்திரன், டாக்டர் ராய் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.