தூத்துக்குடி

கோவில்பட்டியில் இலவச மருத்துவ முகாம்

DIN

கோவில்பட்டியில் யூ.பி. மெட்ரிக் பள்ளியில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

இம்முகாமிற்கு, பசும்பொன்தேவா் கல்வி அறக்கட்டளை நிறுவனா் பரமசிவம் தலைமை வகித்து, முகாமை தொடங்கி வைத்தாா். மருத்துவா்கள் விஜயராஜன், ரம்யா ஆகியோா் தலைமையில் மருத்துவக் குழுவினா் பள்ளி மாணவா், மாணவிகள்,ஆசிரியா்கள், அலுவலக ஊழியா்கள் மற்றும் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனா்.

ஏற்பாடுகளை பள்ளி முதல்வா் சந்தோஷ், நிா்வாக அலுவலா் அமுதவல்லி ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

மாந்திரீகக் கண்ணா?

மகனைக் கொல்ல ரூ.75 ஆயிரம் கூலி: கைதான தேடப்பட்ட குற்றவாளி!

தீபக் சஹாருக்கு காயமா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!

கத்தரிப்பூ சேலைக்காரி! மிருணாளினி ரவி...

SCROLL FOR NEXT