தூத்துக்குடி

உடன்குடியில் பஜனை குழுக்கள் சங்கமம்

பாரதமாதா சேவா சங்கம் சார்பில் உடன்குடி ஒன்றியத்துக்குள்பட்ட மார்கழி மாத பஜனைக் குழுக்களின்

DIN

பாரதமாதா சேவா சங்கம் சார்பில் உடன்குடி ஒன்றியத்துக்குள்பட்ட மார்கழி மாத பஜனைக் குழுக்களின் சங்கமம் வைத்திலிங்கபுரம் உச்சினிமாகாளி அம்மன் கோயிலில் நடைபெற்றது.
இந்த பஜனை சங்கமம் நிகழ்ச்சியில் பிச்சிவிளை, காரங்காடு, வில்லிகுடியிருப்பு, சிவல்விளைபுதூர், பெருமாள்புரம், நயினார்பத்து உள்ளிட்ட 12  கிராமங்களின் பஜனைக் குழுவினர் கலந்து கொண்டனர். இதையொட்டி முக்கிய வீதிகள் வழியாக பஜனை ஊர்வலம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பாலன் தலைமை வகித்தார். பஜனையை சாத்தான்குளம் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா இயக்கத்தினர் நடத்தினர். இந்து சமய பெருமைகள், இந்து ஒற்றுமை குறித்து தேசிய பேச்சாளர் சந்திரசேகர் பேசினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

மாரடைப்பு ஏற்பட்டு உயிர் தப்பியவர்கள் சொல்லும் அறிவுரை என்ன?

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

125 புதிய மின்சாரப் பேருந்துகள் சேவையை தொடக்கிவைத்தார் உதயநிதி!

SCROLL FOR NEXT