தூத்துக்குடி

உலக இயற்கை பாதுகாப்பு தினம்

DIN

சாத்தான்குளம் செயிண்ட்  ஜான்ஸ்  நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில்  சிகரம் அறக்கட்டளை சார்பில் உலக இயற்கை பாதுகாப்பு தினம் கொண்டாடப்பட்டது.
  நிகழ்ச்சிக்கு பள்ளி   முதல்வர்  சார்லஸ் ஞானகுமார் தலைமை  வகித்தார். அஞ்சலக அதிகாரிகள் கோயில்ராஜ், மரியரூபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  நீதிமன்ற பணியாளர் மகேந்திரன் வரவேற்றார் .  ஓய்வு பெற்ற வட்டாட்சியர் ஓ.சு.நடராஜன் காடுகள், மரங்கள், நீர், மண் வளங்களை பாதுகாக்க வேண்டும் என பேசினார்.  இயற்கை பாதுகாப்பு குறித்த  உறுதிமொழி எடுக்கப்பட்டு,  விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
  நிகழ்ச்சியில் ஆசிரியைகள் ஆனந்தி,வெண்ணிலா  உள்பட  பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT