தூத்துக்குடி

சுற்றுச்சூழல் விழிப்புணர்வுப் பேரணி

DIN

தூத்துக்குடி ரங்கநாதபுரம் சி.எம்.மேனிலைப் பள்ளியில் தேசிய பசுமைப்படை அமைப்பு சார்பில், உலக சுற்றுச்சூழல் தின விழா அண்மையில் கொண்டாடப்பட்டது.  
விழாவின்போது, விழிப்புணர்வுப் பேரணியை பள்ளியின் உதவி தலைமையாசிரியை சங்கரேஸ்வரி கொடியசைத்து தொடங்கிவைத்தார். தொடர்ந்து, கிருஷ்ணவேணி ராமநாதன், பொறுப்பாசிரியை பா. வசந்தராணி ஆகியோர் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்து பேசினர்.  மேலும்,  காற்று மாசுபாடு குறித்த விழிப்புணர்வு மாரத்தான் நடத்தப்பட்டது.  சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாணவர்களிடையே போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்வியைப் போல தன்னம்பிகை தருவது வேறு எதுவுமில்லை: வெ.இறையன்பு

தொழுநோயாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம்

கிடப்பில் விடியல் திட்டம் மீட்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளா்கள் அவதி

வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட 6 நாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி

வில்வித்தை உலகக் கோப்பை: இந்தியாவுக்கு 4 தங்கம் ஜோதி சுரேகாவுக்கு ஹாட்ரிக் தங்கம்

SCROLL FOR NEXT