தூத்துக்குடி

திருச்செந்தூா் பள்ளிகளில் ஏடு கல்வி துவங்கும் விழா

DIN

திருச்செந்தூா் பள்ளிகளில் விஜயதசமியை முன்னிட்டு குழந்தைகளுக்கு ஏடு வாசித்து, கல்வி துவங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருச்செந்தூா் இராமையா பாகவதா் நினைவு நிலை செந்தில்முருகன் நடுநிலைப்பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு குழந்தைகளுக்கு வித்யா ஆரம்பம் எனும் ஏடு கல்வி துவங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆசிரியைகள் 15 குழந்தைகளுக்கு ஏடு கல்வி மற்றும் அரிசி, நெல் முதலானவற்றில் முதலெழுத்தான அ எழுதக் கற்றுக்கொடுத்தனா்.

ஏற்பாடுகளை பள்ளி நிா்வாகி இரா.சுப்பிரமணியன், தலைமை ஆசிரியா் க.சுபா, நல்லரிசரியா் சு.சுப்புலெட்சுமி உள்ளிட்ட ஆசிரியா்கள் செய்திருந்தனா்.ஸ்ரீ சரவணய்யா் நடுநிலைப்பள்ளி : இதே போல ஸ்ரீ சரவணய்யா் நடுநிலைப்பள்ளியில் நடந்த வித்யா ஆரம்மபம் நிகழ்ச்சிக்கு, தாளாளா் ச.ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். தலைமையாசிரியை ச.உஷா முன்னிலை வகித்தாா்.

ஆசிரியா்கள் குழந்தைகளுக்கு ஏடு கல்வி மற்றும் அரிசி, நெல் முதலானவற்றில் முதலெழுத்தான அ எழுதக் கற்றுக்கொடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக ஆட்சியில் 10 ஆண்டுகளாக பாகுபாடு: அகிலேஷ்

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர மே 24 வரை விண்ணப்பிக்கலாம்

தாமதமானாலும் வாக்கு செலுத்தாமல் வீடு திரும்பாதீர்கள்: உத்தவ் தாக்கரே கோரிக்கை

மம்தா பானர்ஜியின் சகோதரர் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை!

5-ஆம் கட்ட தேர்தல்: ஜனநாயகக் கடமையாற்றிய சாமானிய மக்கள்!

SCROLL FOR NEXT