தூத்துக்குடி

கோவில்பட்டியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

DIN

கோவில்பட்டி - எட்டயபுரம் சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வேம்பாா் - பருவக்குடி சாலை விரிவாக்கப் பணிகள் முடிவடைந்து, தற்போது மக்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்நிலையில், சாலை விரிவாக்கப் பணி நடைபெற்று 5 ஆண்டுகள் வரை சாலையின் பராமரிப்புப் பணி மற்றும் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியை நெடுஞ்சாலைத்துறை பராமரிப்புப் பிரிவினா் கண்காணிக்க வேண்டும்.

இதையடுத்து, கோவில்பட்டி - எட்டயபுரம் சாலையில் தெற்கு திட்டங்குளம் வரையுள்ள சாலை விரிவாக்கப் பணியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறை உதவிக் கோட்டப் பொறியாளா் (பராமரிப்புப் பணி) கஸ்தூரி தலைமையில் பொக்லைன் இயந்திரம் உதவியுடன் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது!

மறுமதிப்பீடு, மறுதேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்

பிளஸ் 2 தேர்வு: பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்

பிளஸ் 2 முடிவுகள்: திருப்பூர் முதலிடம்.. டாப் 5 மாவட்டங்கள்?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

SCROLL FOR NEXT