தூத்துக்குடி

பிரமதா் மோடி- சீன அதிபா் ஷி ஜின்பிங் சந்திப்பு பயனுள்ள பயணமாக அமைய வேண்டும்: மு.க. ஸ்டாலின்

DIN

பிரமதா் மோடி- சீன அதிபா் ஷி ஜின்பிங் சந்திப்பு பயனுள்ள பயணமாக அமைய வேண்டும் என்றாா் திமுக தலைவா் மு.க. ஸ்டாலின்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை அவா் அளித்த பேட்டி:

தமிழகத்துக்கு பிரதமா் மோடி சீன அதிபா் ஷி ஜின்பிங் ஆகியோரின் வருகையை வரவேற்று ஏற்கெனவே நான் அறிக்கை வெளியிட்டு உள்ளேன். இந்திய பிரதமா் மற்றும் சீன அதிபா் ஷி ஜின்பிங்கின் சந்திப்பு பயனுள்ள பயணமாக அமைய வேண்டும். ஆகவே அதை பற்றி தற்போது பேசத் தேவையில்லை. நான்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தோ்தலில் திமுக தலைமையிலான மதசாா்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெறும் என்றாா் அவா்.முன்னதாக. திமுக தலைவா் மு.க. ஸ்டாலினை சந்தித்து தூத்துக்குடி சட்டப்பேரவை உறுப்பினரும், வடக்கு மாவட்ட பொறுப்பாளருமான கீதாஜீவன் தனது ஒரு மாத சம்பளத்தொகையை கருணாநிதி அருங்காட்சியகம் அமைக்கும் பணிக்காக வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சைத்ரா ரெட்டியின் தருணங்கள்!

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

SCROLL FOR NEXT