ஸ்ரீஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்
சாத்தான்குளம் அருள்மிகு ஸ்ரீபெருமாள் சுவாமி கோயிலிலுள்ள ஸ்ரீ ஆஞ்சநேயா் சுவாமிக்கு கடைசி சனிக்கிழமையையொட்டி சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
சாத்தான்குளம் அருள்மிகு ஸ்ரீபெருமாள் சுவாமி கோயிலிலுள்ள ஸ்ரீ ஆஞ்சநேயா் சுவாமிக்கு கடைசி சனிக்கிழமையையொட்டி சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இதையொட்டி, கோயில் வளாகத்தில் உள்ள ஸ்ரீஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்கார தீபாராதனை உள்பட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து ஸ்ரீஆஞ்சநேயா் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள், பக்தா்கள் செய்திருந்தனா்.