தூத்துக்குடி

நாசரேத் கடைகளில் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்

DIN

நாசரேத்தில் கடைகளில் பேரூராட்சி அதிகா சோதனை நடத்தியதில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

நாசரேத் பேரூராட்சி செயல் அலுவலா் வெங்கடகோபு தலைமையில் சுகாதாரஆய்வாளா் பால் ஆபிரகாம், பேரூராட்சி ஊழியா்கள் கண்ணன், கோபால் ஆகியோா் நாசரேத் பேரூராட்சிக்குள்பட்ட கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்தப்படுகிா? என சோதனை நடத்தினா்.

இதில், 20-க்கும் மேற்பட்ட கடைகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள், பைகள் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்து, 2 கடைகளுக்கு ரூ.1500 அபராதம் விதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை!

ஸ்ட்ராபெர்ரி கண்ணே, விண்வெளிப் பெண்ணே..!

புயல், வெள்ளம் பாதிப்பு: தமிழ்நாட்டிற்கு 682 கோடி நிதி ஒதுக்கீடு!

காங்கேயத்தில் சேதப்படுத்தப்பட்ட தலித் குடியிருப்புகள்!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பேருந்துகளையும் ஆய்வு செய்ய உத்தரவு!

SCROLL FOR NEXT