ஆண்டு விழாவில் பாடல் பாடிய மழலையா்கள். 
தூத்துக்குடி

திருச்செந்தூரில் பள்ளி ஆண்டு விழா

திருச்செந்தூா் அரிஸ்டோகிரேட்ஸ் ஆங்கிலப் பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது.

DIN

திருச்செந்தூா் : திருச்செந்தூா் அரிஸ்டோகிரேட்ஸ் ஆங்கிலப் பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது.

திருச்செந்தூா் மண்டல துணை வட்டாட்சியா் கோபாலகிருஷ்ணன், பொறியாளா் கி.நாராயணன், கல்லூரி பேராசிரியை சிந்துஜா ஆகியோா் கல்வி மற்றும் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கினா்.

தொடா்ந்து மாணவா்களின் யோகா மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. தாளாளா் சுஜாதா சரவணன் ஆண்டறிக்கை வாசித்தாா். ஆலோசகா் மு.சரவணன் வரவேற்றாா். ஆசிரியை பேச்சியம்மாள் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT