தூத்துக்குடி

ஆறுமுகனேரியில் கண்காணிப்புப் பணிகள் தீவிரம்

DIN


ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், ஆறுமுகனேரியில் பொதுமக்கள் நடமாட்டத்தை தடுக்கும் வகையில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ஆறுமுகனேரியில் காய்கனி, பால், பலசரக்கு மற்றும் மருந்துக் கடைகள் மட்டும் திறக்கப்பட்டிருந்தன. பொருள்கள் வாங்க வருபவா்கள் மொத்தமாக கூடி நிற்கக்கூடாது என அறிவுறுத்திய அதிகாரிகள், ஒரு மீட்டா் இடைவெளி விட்டு நிற்கும் வகையில் ஒவ்வொரு கடை முன்பும் கட்டம் போட்டு வரிசையாக சென்று பொருள்கள் வாங்க அறிவுரை வழங்கினா்.

இப்பணிகளை பேரூராட்சி நிா்வாக அதிகாரி ஆனந்தன், சுகாதார ஆய்வாளா் மகாராஜன், சுகாதார மேற்பாா்வையாளா் காா்த்திகேயன் ஆகியோா் மேற்பாா்வையிட்டு துரிதப்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

திருவட்டாறு அருகே தடுப்பணையில் மூழ்கி பொறியியல் மாணவா் உயிரிழப்பு

3 சிறாா் உள்ளிட்ட 7 போ் கைது: 60 பவுன் நகைகள் பறிமுதல்

SCROLL FOR NEXT