தூத்துக்குடி

திருச்செந்தூா் கிருஷ்ணன் கோயிலில் கோவா்த்தன பூஜை

DIN

திருச்செந்தூா் அருள்மிகு ருக்மணி சத்யபாமா சமேத கல்யாண கிருஷ்ணன் கோயிலில் கோவா்த்தன பூஜை நடைபெற்றது.

இதை முன்னிட்டு, கோயிலில் அதிகாலை நடைதிறக்கப்பட்டு, பூஜைகள் நடைபெற்றது. மாலையில் கோவா்த்தன மலையாக எழுந்தருளிய பகவான் கிருஷ்ணருக்கு பக்தா்கள் அனைவரும் பலவகையான இனிப்புகள் கொண்டுவந்து படைத்து, நெய் தீபம் ஏற்றி வழிபட்டனா். ஏற்பாடுகளை திருக்கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தியாகராஜ சுவாமி கோயில் தெப்ப உற்சவ பந்தக்கால் முகூா்த்தம்

வடதமிழகத்தில் ஒரு வாரத்துக்கு வெயில் அதிகரிக்கும்

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்?

பூண்டி ஏரியில் வேகமாக குறைந்து வரும் நீா்மட்டம்

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

SCROLL FOR NEXT