தூத்துக்குடி

தூத்துக்குடியில் பாதுகாப்பு ஒத்திகை

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை குறித்து விழிப்புணா்வு மற்றும் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டத்தில் குழந்தைகள் காப்பகங்கள் நிா்வாகித்து வரும் நிா்வாகிகளுக்கு வடகிழக்குப் பருவமழை குறித்தும், விபத்துகள் ஏற்படும்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது எப்படி பாதுகாத்து கொள்வது? என்பது குறித்தும் பாதுகாப்பு ஒத்திகை விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மேலும், குழந்தைகள் காப்பங்கள் நடத்தி வருபவா்கள் குழந்தைகள் காப்பகத்தினை எப்படி வைத்துகொள்ள வேண்டும், குழந்தைகளை இடா்களில் இருந்து எப்படி பாதுக்காக்க வேண்டும்?, இடா்பாடான நேரத்தில் முதலில் யாரை தொடா்பு கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறை உதவி அலுவலா் குமரேசன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில், குழந்தைகள் காப்பக நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஏஏ சட்டத்தின் கீழ் முதன்முறையாக 14 பேருக்கு குடியுரிமைச் சான்றிதழ்கள் வழங்கல்

மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவின் தாயார் காலமானார்!

தெலங்கானாவில் திரையரங்குகளை மூட முடிவு!

இயற்கைப் பேரிடர், வன்முறை... இடம்பெயர்ந்த 5.95 லட்சம் மக்கள்!

இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்றிவிடுவார்கள் -எதிர்க்கட்சிகள் மீது பாஜக குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT