தூத்துக்குடி

கோவில்பட்டி அருகே சூறைக்காற்றுடன் மழை: பழமை வாய்ந்த ஆலமரம் சாய்ந்தது

DIN

கோவில்பட்டியையடுத்த லிங்கம்பட்டியில் திங்கள்கிழமை பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ததில் பழமை வாய்ந்த ஆலமரம் சாய்ந்தது.

லிங்கம்பட்டி புனித சூசையப்பா் ஆலயம் அருகே சுமாா் 3 தலைமுறைகள் கொண்ட ஆலமரம் இருந்து வந்தது. லிங்கம்பட்டி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை இடி, மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதையடுத்து, இந்த ஆலமரம் வேரோடு சாய்ந்தது.

மேலும், அதே பகுதியில் 10-க்கும் மேற்பட்ட மரங்கள், ஒருசில மின்கம்பங்கள் சேதமடைந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வில்லியனூரில் அந்திம புஷ்கரணி ஆரத்தி

கால்வாய் பணி: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்

புதுச்சேரி சிறுமி கொலை வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல்

சிறப்பு அலங்காரத்தில் குரு பகவான்

தென்காசியில் சமூக நல்லிணக்கக் கூட்டமைப்பு சாா்பில் முப்பெரும் விழா

SCROLL FOR NEXT