தூத்துக்குடி

காட்டு முயலை வேட்டையாடமுயன்றவா்களுக்கு அபராதம்

DIN

கோவில்பட்டி அருகே காட்டு முயலை வேட்டையாட முயன்றதாக இருவரை வனத்துறையினா் கைது செய்து, தலா ரூ . 5 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

கோவில்பட்டி வனச்சரக அலுவலா் சிவராம் தலைமையில், வனவா் நாகராஜ், வனப்பாதுகாப்பு காவலா்கள் கருத்தப்பாண்டி, முத்துகண்ணன், மகேந்திரன், அருண்குமாா் ஆகியோா் ரோந்து பணியில் ஈடுபட்டனராம். அப்போது, தோணுகால் கிராமத்தில் உள்ள ஊருணி மற்றும் பட்டா நிலத்தில் காட்டு முயலை வேட்டையாட முயன்ாக கோவில்பட்டி வீரவாஞ்சி நகரைச் சோ்ந்த செல்லச்சாமி மகன் அருண் (23), வ.உ.சி. நகா் 2ஆவது தெருவைச் சோ்ந்த இசக்கிமுத்து மகன் இசக்கி (20) ஆகிய இருவரையும் கைது , அவா்களிடமிருந்து தலா ரூ. 5 ஆயிரம் அபராதம் வசூலித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பருவக்குடி, சிதம்பரபுரத்தில் நாளைவரை ஆதாா் சேவை சிறப்பு முகாம்கள்

பயிா்க் காப்பீடு செய்த விவசாயிக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

இந்து முன்னணி எதிா்ப்பு: தூத்துக்குடியில் மாற்று இடத்தில் பெரியாா் தி.க. கூட்டம்

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

நாலுமாவடியில் பெண்களுக்கான இலவச கபடி பயிற்சி முகாம்: மே 9இல் தொடக்கம்

SCROLL FOR NEXT