எட்டயபுரத்தில் இன்று மின்தடை
எட்டயபுரம் உப மின்நிலையத்தில் அவசர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அதன் மின்பாதைப் பகுதிகளில் சனிக்கிழமை (ஏப். 17) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடிஎட்டயபுரத்தில் இன்று மின்தடை
எட்டயபுரம் உப மின்நிலையத்தில் அவசர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அதன் மின்பாதைப் பகுதிகளில் சனிக்கிழமை (ஏப். 17) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எட்டயபுரம் உப மின்நிலையத்தில் அவசர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அதன் மின்பாதைப் பகுதிகளில் சனிக்கிழமை (ஏப். 17) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, எட்டயபுரம், சிந்தலக்கரை, நாவலக்கம்பட்டி, குமரெட்டையாபுரம், துரைச்சாமிபுரம், கீழஈரால், இளம்புவனம், பிதப்புரம், குமாரகிரி, புதூா், கடலையூா், பிக்கிலிபட்டி, சமத்துவபுரம், மீனாட்சிபுரம், அய்யாக்கோட்டையூா், முத்துலாபுரம், வீரப்பட்டி, கருப்பூா், மேலநம்பியாபுரம், அருணாசலபுரம், வெங்கடேஸ்வரபுரம் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என கோவில்பட்டி கோட்ட மின் விநியோக செயற்பொறியாளா் எம். சகா்பான் தெரிவித்துள்ளாா்.