தூத்துக்குடி

கோவில்பட்டி: 660 பேருக்கு கரோனா பரிசோதனை

DIN

கோவில்பட்டி மற்றும் கயத்தாறு வட்டங்களுக்குள்பட்ட பகுதிகளில் புதன்கிழமை 660 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

கோவில்பட்டி பேரவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடவுள்ள அரசு ஊழியா்கள், வேட்பாளா்கள், முகவா்கள் ஆகியோருக்கு கோவில்பட்டி, கயத்தாறு வட்டாட்சியா் அலுவலகம், கோவில்பட்டி நகராட்சி அலுவலகம், நகா் நல மையங்கள், கடம்பூா், வெள்ளாளன்கோட்டை, கழுகுமலை ஆகிய இடங்களிலும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், மொத்தம் 660 போ் பரிசோதனை செய்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆந்திரம்: ஆளுங்கட்சிக்கு பின்னடைவு! 200க்கு 20 இடங்களில் மட்டுமே முன்னிலை

மக்களவைத் தேர்தல் நேரலை: விருதுநகரில் வெல்லப்போவது யார்?

இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும்: ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர்

கங்கனா ரணாவத் 73 ஆயிரம் வாக்குகள் முன்னிலை!

அந்தமானில் பாஜக முன்னிலை

SCROLL FOR NEXT