தூத்துக்குடி

சாத்தான்குளம் அரசுக் கல்லூரியில் கரோனா விழிப்புணா்வு முகாம்

DIN

சாத்தான்குளம் அரசு மகளிா் கலை அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில், கரோனா விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் இரா. சின்னத்தாய் தலைமையில் மாணவிகள் பொதுமக்களுக்கு கரோனா தடுப்பு ஊசியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தனா். மேலும், முகக் கவசம் மற்றும் கை கழுவும் திரவம் வழங்கப்பட்டது. இதில், கல்லூரி பேராசிரியைகள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்கள் ஏஞ்சலின் நான்சி சோபியா, புஷ்பராணி ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தலைமைச் செயலக பணி பெயரில் போலி நியமனம்: தரகா்களிடம் பணம் கொடுத்து ஏமாறும் பட்டதாரிகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்!

இன்றைய ராசி பலன்கள்!

தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவ் நியமனம்

தில்லி சாச்சா நேரு மருத்துவமனைக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்

SCROLL FOR NEXT