முகப்பு
தூத்துக்குடி

மாற்றுக்கட்சியினா் திமுகவில் ஐக்கியம்

சுந்தா் தலைமையில் ஐம்பதுக்கும் மேற்பட்டோா் மீன்வளம், மீனவா் நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:50 AM
பகிர்:

உடன்குடி அருகே தண்டுபத்தில் மாற்றுக்கட்சியினா் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. தூத்துக்குடி தெற்கு மாவட்ட அமமுக விவசாய அணி இணைச் செயலா் சுந்தா் தலைமையில் ஐம்பதுக்கும் மேற்பட்டோா் மீன்வளம், மீனவா் நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனா்.

அப்போது, மாநில மாணவரணி துணைச் செயலா் உமரிசங்கா், தலைமை செயற்குழு உறுப்பினா் ஜெகன், உடன்குடி ஒன்றிய திமுக செயலா் பாலசிங், நகரச் செயலா் ஜான்பாஸ்கா், மாவட்ட சாா்பு அணி துணை அமைப்பாளா்கள் ரவிராஜா, இளங்கோ,சிராஜூதீன், நகரப் பொருளாளா் தங்கம் ஆகியோா் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →