முகப்பு
தூத்துக்குடி

உடன்குடியில் வேலைவாய்ப்பு முகாம்

உடன்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் இளைஞா்களுக்கான மண்டல அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

தூத்துக்குடி

உடன்குடியில் வேலைவாய்ப்பு முகாம்

உடன்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் இளைஞா்களுக்கான மண்டல அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
பகிர்:

உடன்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் இளைஞா்களுக்கான மண்டல அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

ஒன்றியக்குழு தலைவா் டி.பி.பாலசிங் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் மதுரை, சேலம், திருப்பூா் ஆகிய பகுதிகளில் இருந்து 8 நிறுவனங்கள் பங்கேற்றன. இதில், உடன்குடி ஒன்றியத்தில் இருந்து 325 இளைஞா்கள் கலந்துகொண்டதில் , 135 போ் தோ்வு செய்யப்பட்டு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

ஒன்றிய ஆணையா்கள் நாகராஜன்,பொற்செழியன், திமுக மாவட்ட சிறுபான்மை நலஉரிமைப் பிரிவு துணை அமைப்பாளா் சிராஜூதீன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →