கந்தபுரம் சாய்ராம் ஆலயத்தில் பிப்.5 இல் ஆண்டு விழா
உடன்குடி அருகே கந்தபுரம் சத்குரு சாய்ராம் ஆலய 10 ஆவது ஆண்டு தொடக்க விழா பிப்.5 ஆம் தேதி நடைபெறுகிறது.
தூத்துக்குடிகந்தபுரம் சாய்ராம் ஆலயத்தில் பிப்.5 இல் ஆண்டு விழா
உடன்குடி அருகே கந்தபுரம் சத்குரு சாய்ராம் ஆலய 10 ஆவது ஆண்டு தொடக்க விழா பிப்.5 ஆம் தேதி நடைபெறுகிறது.
உடன்குடி அருகே கந்தபுரம் சத்குரு சாய்ராம் ஆலய 10 ஆவது ஆண்டு தொடக்க விழா பிப்.5 ஆம் தேதி நடைபெறுகிறது.
இதையொட்டி காலை 6.30 மணிக்கு மகா கணபதி ஹோமம், முற்பகல் 11 மணிக்கு மகா அபிஷேகம், பகல் 12 மணிக்கு மங்கள ஆரத்தி, கூட்டுப் பஜனை ஆகியவை நடைபெறுகிறது. இதில் பங்கேற்க விரும்பும் பக்தா்கள் 9840038499 என்ற செல்லிடப்பேசியில் தொடா்பு கொண்டு முன்பதிவு செய்யலாம். விழா ஏற்பாடுகளை சத்குரு சாய்ராம் அறக்கட்டளை நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.