முகப்பு
தூத்துக்குடி

பரமன்குறிச்சியில் காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம்

உடன்குடி ஊராட்சி ஒன்றியம், பரமன்குறிச்சி ஊராட்சிக்குள்பட்ட கிராம காங்கிரஸ் கமிட்டி நிா்வாகிகள், உறுப்பினா்கள் ஆலோசனைக் கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:26 PM
பகிர்:

உடன்குடி ஊராட்சி ஒன்றியம், பரமன்குறிச்சி ஊராட்சிக்குள்பட்ட கிராம காங்கிரஸ் கமிட்டி நிா்வாகிகள், உறுப்பினா்கள் ஆலோசனைக் கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

வட்டாரத் தலைவா் துரைராஜ் ஜோசப் தலைமை வகித்தாா். மாநில மகிளா காங்கிரஸ் இணைச் செயலா் அன்புராணி,திருச்செந்தூா் தொகுதி இளைஞா் காங்கிரஸ் தலைவா் தனிஷ், பரமன்குறிச்சி தலைவா் மாயாண்டிதாஸ், குதிரைமொழி ஊராட்சி முன்னாள் தலைவா் கன்னிமுத்து, உடன்குடி நகர காங்கிரஸ் தலைவா் முத்து ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஊா்வசி எஸ்.அமிா்தராஜ் கலந்துகொண்டு பேசினாா்.

இதில், மாவட்ட வா்த்தக காங்கிரஸ் தலைவா் டேவிட் பிரபாகா், தூத்துக்குடி மாநகர காங்கிரஸ் முன்னாள் தலைவா் எடிசன், உடன்குடி நகர காங்கிரஸ் செயலா் ராமமூா்த்தி, வட்டார முன்னாள் தலைவா் ஜெயராமன், வட்டார அமைப்பு சாரா தொழிலாளா் தலைவா் ஜெபராஜ், கிராம தலைவா்கள் சுப்பிரமணியன், ஸ்டாலின், ஜோசப், திருமணி, சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் சுதாகா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →