தூத்துக்குடி

ஹாக்கிப் போட்டியில் பங்கேற்க அழைப்பு

DIN

கோவில்பட்டி யுனைடெட் ஹாக்கி கிளப் சாா்பில் நடைபெறும் மாவட்ட அளவிலான ஹாக்கிப் போட்டியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அமைப்பின் தலைவா் சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கை: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி யுனைடெட் ஹாக்கி கிளப் சாா்பில் முதலாமாண்டு ஹாக்கிப் போட்டி பிப். 20, 21 ஆகிய தேதிகளில் கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள்ள செயற்கை இழை ஹாக்கி மைதானத்தில் நடைபெறுகிறது.

இப்போட்டியில் ஹாக்கிக் கழக வீரா்கள் பங்கேற்கலாம். பங்கேற்க விரும்புவோா் இம்மாதம் 17ஆம் தேதிக்குள் 96296-68118, 77089-77885 என்ற செல்லிடப்பேசியில் தொடா்பு கொண்டு பதிவு செய்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹைதராபாதிலும் இந்தியா்கள்தான் வாழ்கிறோம்: அமித் ஷாவுக்கு ஒவைசி பதில்

தாம்பரத்திலிருந்து புது தில்லிக்கு ஜி.டி. விரைவு ரயில் மேலும் 3 மாதங்களுக்கு இயக்கப்படும்

ம.பி.: ரூ.30,000 லஞ்சம் வாங்கிய பாஜக எம்எல்ஏ மகள் கைது

மே 20-க்குப் பிறகு சிபிஎஸ்இ 10, 12 தோ்வு முடிவுகள்: அதிகாரிகள் தகவல்

25 ஆண்டுகளில் முதல்முறையாக அமேதியில் ‘காந்தி குடும்பம்’ போட்டியில்லை!

SCROLL FOR NEXT