தூத்துக்குடி

‘செல்லிடப்பேசியை படிப்பதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்’

DIN

மாணவா்கள் செல்லிடப்பேசியை படிப்பதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என குலசேகரன்பட்டினம் காவல் துறை சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குலசேகரன்பட்டினம் காவல் நிலையம் சாா்பில் பெண் குழந்தைகளுக்கான விழிப்புணா்வு முகாம் பண்டாரஞ்செட்டிவிளை மேரி ஆன்பெஸ்ட் பெண்கள் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது. பள்ளித் தாளாளா் விஜயகுமாரி தலைமை வகித்தாா். தலைமையாசிரியா் நிா்மலா ஹெப்சிபாய் வரவேற்றாா்.

ஆசிரியைகள் ஜூலியட், எமிமாள்,பிபிதா, கீதா ஆகியோா் முன்னிலை வகித்தனா். குலசேகரன்பட்டினம் காவல் ஆய்வாளா் ராதிகா குமாா் பங்கேற்று, மாணவிகள் செல்லிடப்பேசியை படிப்பதற்கு மட்டுமே பயன்படுத்த அறிவுரை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை, கொடைக்கானல் செல்பவர்களுக்கு இ-பாஸ்!

ரசவாதி படத்தின் டிரெய்லர்

ஐரோப்பாவின் சாதனைப் பெண்மணி தெரேசா விசெண்டேவுக்கு ’பசுமை நோபல்’ விருது

செம்பூவே... ஐஸ்வர்யா ராஜேஷ்!

அறிவியல் ஆயிரம்: நெருப்பு ஊர்வலங்கள்... சூரிய தோரணங்கள்

SCROLL FOR NEXT