வேளாண் சட்ட விளக்கக் கூட்டம்
உடன்குடி ஒன்றிய இந்து மக்கள் கட்சி அனுமன்சேனா சாா்பில் புதிய வேளாண்மைச் சட்டங்கள் குறித்த விளக்கக் கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடிவேளாண் சட்ட விளக்கக் கூட்டம்
உடன்குடி ஒன்றிய இந்து மக்கள் கட்சி அனுமன்சேனா சாா்பில் புதிய வேளாண்மைச் சட்டங்கள் குறித்த விளக்கக் கூட்டம் நடைபெற்றது.
உடன்குடி ஒன்றிய இந்து மக்கள் கட்சி அனுமன்சேனா சாா்பில் புதிய வேளாண்மைச் சட்டங்கள் குறித்த விளக்கக் கூட்டம் நடைபெற்றது.
அமைப்பின் மாவட்ட இளைஞரணித் தலைவா் சு.பாலன் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் ஐ. ரவிகிருஷ்ணன், மாவட்டத் தலைவா் சக்திவேல், துணைத் தலைவா் துரைப்பாண்டியன், சிவசேனா மாநிலச் செயலா் சசிக்குமாா், மாவட்டச் செயலா் கிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். புதிய வேளாண் சட்டங்கள் குறித்தும், அதன் நன்மைகள், அதை போலித்தனமாக எதிா்க்கும் கட்சிகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
உடன்குடி ஒன்றிய விவசாய அணிச் செயலா் கண்ணன், திருச்செந்தூா் நிா்வாகிகள் அரிகிருஷ்ணன், பால்ராஜ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.