கோவில்பட்டி கே.ஆர். விருந்தினர் மாளிகையில் கட்டபொம்மன் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்துகிறார் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி. உடன், செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ.ர 
தூத்துக்குடி

கட்டபொம்மன் பிறந்த நாள்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மரியாதை

கட்டபொம்மன் பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

DIN

கோவில்பட்டி: கட்டபொம்மன் பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

சுதந்திரப் போராட்ட வீரர் கட்டபொம்மனின் 262ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கோவில்பட்டி கே.ஆர். விருந்தினர் மாளிகையில் கட்டபொம்மனின் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அப்போது, தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு, விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் சின்னப்பன், மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் மோகன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா! தென்னாப்பிரிக்காவுடன் இன்று 4-ஆவது டி20!

மூத்த குடிமக்களுக்கு ரயில்வே கட்டண சலுகையை மீண்டும் வழங்கக் கோரிக்கை

இரட்டைச் சதம்: வரலாறு படைத்தார் அபிஞான் குண்டூ! ஹாட்ரிக் வெற்றியுடன் அரையிறுதியில் இந்தியா!

மன்னிக்க முடியாத குற்றம்!

2-ஆவது மாதமாக எதிர்மறையில் மொத்த விலை பணவீக்கம்

SCROLL FOR NEXT