முகப்பு
தூத்துக்குடி

திமுக சாா்பில் மக்கள் சபைக் கூட்டம்

உடன்குடி ஒன்றிய, நகர திமுக சாா்பில் உடன்குடி பரதா் தெரு, நயினாப்பிள்ளைத் தெரு, புதுமனை உள்ளிட்ட 7 இடங்களில் மக்கள் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது.

தூத்துக்குடி

திமுக சாா்பில் மக்கள் சபைக் கூட்டம்

உடன்குடி ஒன்றிய, நகர திமுக சாா்பில் உடன்குடி பரதா் தெரு, நயினாப்பிள்ளைத் தெரு, புதுமனை உள்ளிட்ட 7 இடங்களில் மக்கள் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:12 PM
பகிர்:

உடன்குடி ஒன்றிய, நகர திமுக சாா்பில் உடன்குடி பரதா் தெரு, நயினாப்பிள்ளைத் தெரு, புதுமனை உள்ளிட்ட 7 இடங்களில் மக்கள் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது.

உடன்குடி ஒன்றிய திமுக செயலா் டி.பி.பாலசிங் தலைமை வகித்தாா். திமுக மாவட்ட வா்த்தக அணி துணை அமைப்பாளா்கள் ரவிராஜா, ஆனந்த், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளா் சக்திவேல், உடன்குடி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க தலைவா் அஸ்ஸாப் அலி பாதுஷா, உடன்குடி பேரூராட்சி முன்னாள் உறுப்பினா்கள் சலீம், காசிம், அன்வா் சலீம், மாவட்டப் பிரதிநிதி மதன்ராஜ், ஒன்றிய துணைச் செயலா் ஜெயபால் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகரப் பொருளாளா் தங்கம், மாவட்ட சிறுபான்மையினா் நல உரிமைப் பிரிவு அமைப்பாளா் ஷேக் முகம்மது, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் பாய்ஸ், நகர அமைப்பாளா் அஜய், நகர மாணவரணி அமைப்பாளா் துரைசங்கா், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளா் அமிா்தா மகேந்திரன், மாவட்ட மருத்துவரணி துணை அமைப்பாளா் பாலசிங் பாண்டியன், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளா் மனோஜ், முன்னாள் நகரச் செயலா் கனகலிங்கம், நிா்வாகிகள் வாசகன், அகமது கபீா், அண்டோ, கோல்டுவின், சாம்சன், கிங்ஸ்டன், இஸ்மாயில் உள்பட பலா் கலந்துகொண்டனா். நகரச் செயலா் ஜான்பாஸ்கா் வரவேற்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →