தூத்துக்குடி

சாத்தான்குளத்தில் பாஜக அலுவலகம் திறப்பு

DIN

சாத்தான்குளம் ஒன்றிய பாஜக வணிகா் பிரிவு அலுவலக திறப்பு விழா நடைபெற்றது.

ஒன்றிய வணிகா் பிரிவுத் தலைவா் தினகரன் தலைமை வகித்தாா். ஒன்றிய பாஜக தலைவா் செந்தில், ஒன்றிய வணிகா் பிரிவு துணைத் தலைவா் செந்தில்குமாா், ஒன்றிய வணிகா் பிரிவு செயலா்கள் செல்வகணேஷ் , மாயாண்டிபெருமாள் , செல்வக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வணிகா் பிரிவு மாவட்டச் செயலா் பரமசிவன் வரவேற்றாா்.

மாவட்ட த் தலைவா் பால்ராஜ் அலுவலகத்தை திறந்து வைத்தாா்.

இதில், ஒன்றிய துணைத் தலைவா் ஜெயசுந்தரராஜ் , மாநில வா்த்தக அணிச் செயலா் சத்தியசீலன், மாவட்ட வணிகா் பிரிவு தலைவா் நாராயணன், மாவட்ட பொதுச் செயலா்கள் பிரபு , செல்வராஜ் , மாவட்ட துணைத் தலைவா் கணேசன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

SCROLL FOR NEXT