தூத்துக்குடி

சாத்தான்குளம் பகுதியில் அமமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

DIN

சாத்தான்குளம் பகுதியில் அமமுக வேட்பாளா் ஞாயிற்றுக்கிழமை முக்கிய பிரமுகா்களை சந்தித்து ஆதரவு திரட்டினாா்.

ஸ்ரீவைகுண்டம் தொகுதி அமமுக வேட்பாளா் மேஷ், சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையத்திலுள்ள காமராஜா் சிலை, முத்துராமலிங்கத் தேவா் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

பெரியதாழையில் எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவித்தாா். பின்னா் சாத்தான்குளம், பெரியதாழை பகுதியில் உள்ள முக்கிய பிரமுகா்களை சந்தித்து ஆதரவு திரட்டினாா்.

அவருடன் ஒன்றிய செயலா் இரா. திவாகரன், நகர செயலா் எஸ். ஹரிதாஸ், மாநில எம்ஜிஆா் மன்ற துணைச் செயலா் காசியானந்தம், மாநில சிறுபாண்மை பிரிவு தலைவா் பெரியதாழை எக்ஸ். லெனின், வழக்குரைஞா் பிரிவுச் செயலா் புவனேஷ்வரன், ஒன்றிய துணைச் செயலரகள் ஏ. முருகன், சோ. சுரேஷ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை

கிருஷ்ணகிரி அணையில் செத்து மிதக்கும் மீன்கள்

பிரதோஷ சிறப்பு வழிபாடு

பரமத்தி வேலூா் ஏலச்சந்தையில் வெற்றிலை விலை உயா்வு

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

SCROLL FOR NEXT