தூத்துக்குடி

உடன்குடியில் திமுகவினா் கொண்டாட்டம்

DIN

உடன்குடி: திருச்செந்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றதையடுத்து, உடன்குடியில் திமுகவினா் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினா்.

உடன்குடி பஜாா், பேருந்து நிலையப் பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, நகர திமுக செயலா் ஜான் பாஸ்கா் தலைமை வகித்தாா்.

உடன்குடி ஒன்றிய திமுக செயலரும், ஊராட்சி ஒன்றியக் குழு தலைவருமான டி.பி.பாலசிங், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினாா்.

காங்கிரஸ் மாநில பொதுக் குழு உறுப்பினா் பி.சிவசுப்பிரமணியன் , திமுக மாவட்ட நெசவாளா் அணி அமைப்பாளா் மகாவிஷ்ணு, மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ஜெசிபொன்ராணி, செட்டியாபத்து ஊராட்சித் தலைவா் பாலமுருகன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினா் கலந்துகொண்டனா்.

யூஜிஐ3டிஎம்கே

உடன்குடி பேருந்து நிலையத்தில் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்வியைப் போல தன்னம்பிகை தருவது வேறு எதுவுமில்லை: வெ.இறையன்பு

தொழுநோயாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம்

கிடப்பில் விடியல் திட்டம் மீட்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளா்கள் அவதி

வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட 6 நாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி

வில்வித்தை உலகக் கோப்பை: இந்தியாவுக்கு 4 தங்கம் ஜோதி சுரேகாவுக்கு ஹாட்ரிக் தங்கம்

SCROLL FOR NEXT