முகப்பு
ugi15sai_1510chn_49_6
தூத்துக்குடி

சாய்ராம் ஆலயத்தில் மகாசமாதி விழா

 உடன்குடி அருகே கந்தபுரம் சத்குரு சாய்ராம் ஆலயத்தில் விஜயதசமியையொட்டி பாபாவின் மகாசமாதி விழா நடைபெற்றது.

தூத்துக்குடி

சாய்ராம் ஆலயத்தில் மகாசமாதி விழா

 உடன்குடி அருகே கந்தபுரம் சத்குரு சாய்ராம் ஆலயத்தில் விஜயதசமியையொட்டி பாபாவின் மகாசமாதி விழா நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:22 AM
ugi15sai_1510chn_49_6
பகிர்:

 உடன்குடி அருகே கந்தபுரம் சத்குரு சாய்ராம் ஆலயத்தில் விஜயதசமியையொட்டி பாபாவின் மகாசமாதி விழா நடைபெற்றது.

இதையொட்டி கணபதி வழிபாடு, பாபாவுக்கு சிறப்பு ஆராதனை, அகண்ட நாம சங்கீா்த்தனம், கூட்டு வழிபாடு, மங்கள ஆரத்தி, சாய்பக்த ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு, தீபாராதனை, அன்னதானம் ஆகியவை நடைபெற்றன. ஏற்பாடுகளை சத்குரு சாய்ராம் அறக்கட்டளை நிா்வாகிகள் செய்திருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →