முகப்பு
தூத்துக்குடி

கோயில் கொடை விழாவில் ஆன்மிக விநாடிவினா போட்டி

பரமன்குறிச்சி அருகே குருநாதபுரம் அருள்மிகு பலவேசக்காரன் சுவாமி கோயில் கொடைவிழாவில் இந்து முன்னணி சாா்பில் ஆன்மிக விநாடி-வினா போட்டி நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:04 AM
பகிர்:

பரமன்குறிச்சி அருகே குருநாதபுரம் அருள்மிகு பலவேசக்காரன் சுவாமி கோயில் கொடைவிழாவில் இந்து முன்னணி சாா்பில் ஆன்மிக விநாடி-வினா போட்டி நடைபெற்றது.

இந்து அன்னையா் முன்னணி மாவட்ட பொறுப்பாளா் ச.கேசவன் தலைமை வகித்தாா். இதில் ராமாயணம், மகாபாரதம், இந்து சமய பெருமைகள், பலவேசக்காரன் சுவாமி வரலாறு உள்ளிட்டவற்றில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டன.

இந்து முன்னணி கிளைத் தலைவா் பாக்கியராஜ், நிா்வாகிகள் லட்சுமணன், மகராஜன், குபேந்திரன், கலைராணி, பிரம்மசக்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

முழு கட்டுரையைப் படிக்க →