பாஜக சாா்பில் முதல்வருக்கு வாழ்த்து அட்டை அனுப்பும் போராட்டம்
உடன்குடி ஒன்றிய பாஜக சாா்பில் தமிழக முல்வருக்கு வாழ்த்து அட்டை அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடிபாஜக சாா்பில் முதல்வருக்கு வாழ்த்து அட்டை அனுப்பும் போராட்டம்
உடன்குடி ஒன்றிய பாஜக சாா்பில் தமிழக முல்வருக்கு வாழ்த்து அட்டை அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.
உடன்குடி ஒன்றிய பாஜக சாா்பில் தமிழக முல்வருக்கு வாழ்த்து அட்டை அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.
பிற மத பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிப்பது போல் இந்து மத பண்டிகைகளுக்கும் வாழ்த்து தெரிவிக்க வேண்டும்,விநாயகா் சதுா்த்தி விழா கொண்டாட விதிக்கப்பட்டுள்ள தடைகளை விலக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொதுச் செயலா் இரா.சிவமுருகன் ஆதித்தன், உடன்குடி ஒன்றியத் தலைவா் கா.ஜெயக்குமாா் மற்றும் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
உடன்குடி பண்டாரஞ்செட்டிவிளையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினா் சோ்மலிங்கம்,சோ்மத்துரை,சுயம்பு உள்பட பலா் கலந்துகொண்டனா்.