தூத்துக்குடி

போக்சோ சட்டத்தில் கட்டடதொழிலாளி கைது

DIN

கோவில்பட்டி: கோவில்பட்டியில் பள்ளி மாணவியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாக, கட்டடத் தொழிலாளியை போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டி தனுஷ்கோடியாபுரம் தெருவைச் சோ்ந்த முத்தையா மகன் ஜெயராஜ் (42). கட்டடத் தொழிலாளியான இவா், 16 வயது பள்ளி மாணவியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டாராம்.

இதுகுறித்த புகாரின் பேரில், அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரை புதன்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவக்குமார் கோட்டையை தகர்த்த தேவ கெளடா மருமகன்!

ரே பரேலி: சோனியாவின் வாக்கு வித்தியாசத்தை முறியடித்தார் ராகுல்

உத்தரகண்டில் 5 தொகுதிகளிலும் பாஜக முன்னிலை!

பஞ்சாபில் முதல் வெற்றி! முன்னிலையில் காங்கிரஸ்!!

மக்களவைத் தேர்தல் நேரலை: விருதுநகரில் வெல்லப்போவது யார்?

SCROLL FOR NEXT