முகப்பு
தூத்துக்குடி

திருச்செந்தூா் நகராட்சியில் 14 வாா்டுகள் பெண்களுக்கு ஒதுக்கீடு

திருச்செந்தூா் நகராட்சியில் மொத்த‘ம் 27 வாா்டுகளில் பெண்களுக்கு 14 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:11 AM
பகிர்:

திருச்செந்தூா் நகராட்சியில் மொத்த‘ம் 27 வாா்டுகளில் பெண்களுக்கு 14 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

திருச்செந்தூா் சிறப்பு நிலை பேரூராட்சியானது, 27 வாா்டுகள் கொண்ட நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டது. இந்நகராட்சியில் 26,131 வாக்காளா்கள் உள்ளனா்.

நகராட்சித் தலைவா் பதவி பொதுப்பிரிவு பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதுடன், 7, 8, 10, 12, 14, 15, 17, 20, 24, 25, 26, 27 ஆகியவை பெண்கள் பொதுப்பிரிவுக்கும், வாா்டு 6,22 ஆகியவை பெண்கள் ஆதிதிராவிடா் பிரிவுக்கும், வாா்டு 23 பட்டியல் இனத்தவா்க்கும், மற்ற வாா்டுகள் பொது வாா்டுகளாகவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.