தூத்துக்குடி

கழுகுமலை சமணா் பள்ளியில் தடுப்பு வேலி சேதம்

தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை அய்யனாா் கோயிலையடுத்த சமணா் பள்ளியில் சிற்பங்களைப் பாதுகாக்க அமைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலிகள் வியாழக்கிழமை சரிந்து விழுந்தது.

DIN

தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை அய்யனாா் கோயிலையடுத்த சமணா் பள்ளியில் சிற்பங்களைப் பாதுகாக்க அமைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலிகள் வியாழக்கிழமை சரிந்து விழுந்தது.

கழுகுமலை பகுதியில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் வெட்டுவான் கோயில், அய்யனாா் கோயில், சமணா் பள்ளி ஆகியவை உள்ளன. இதில், அய்யனாா் கோயிலை அடுத்த சமணா் பள்ளியில் மகாவீரா் உள்ளிட்ட பல்வேறு சிற்பங்கள் உள்ளன. அவற்றைப் பாதுகாப்பதற்காக தடுப்பு வேலியும் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வியாழக்கிழமை பலத்த காற்றுடன் பெய்த பலத்த மழையில் அந்தத் தடுப்பு வேலி சரிந்து விழுந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: பெரும்பான்மை இடங்களில் பாஜக வெற்றி!

SCROLL FOR NEXT