தூத்துக்குடி

காயல்பட்டினத்தில் நாளை உள்விளையாட்டு அரங்கம் திறப்பு

DIN

காயல்பட்டினத்தில் ஞாயிற்றுக்கிழமை(மே.15) உள்விளையாட்டு அரங்கம் திறப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கனிமொழி எம்பி பங்கேற்கிறாா்.

இது குறித்து அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: காயல்பட்டினத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலையில் நவீன வசதிகளுடன் கூடிய உள்விளையாட்டு அரங்கு (அா்ஷத் ரெக்ரியேசன் கிளப்) திறப்பு விழா மற்றும் காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவை சாா்பில் நடைபெறும் ஈத்மிலான் நிகழ்ச்சியில் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினா் கனிமொழி பங்கேற்கிறாா் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் நேரலை: தமிழகத்தில் இரண்டாம் இடம் யாருக்கு?

நாசிக் : விபத்துக்குள்ளான சுகோய் போர் விமானம் !

ம.பி.யில் பாஜக வெற்றி!

2 லட்சம் வாக்குகள் முன்னிலையில் ஹேம மாலினி!

வாக்கு எண்ணிக்கை மந்தமாக காரணம் என்ன? காங்கிரஸ்

SCROLL FOR NEXT