தூத்துக்குடி

தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் முதலாம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

DIN

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் முதலாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு திங்கள்கிழமை ஏற்றப்பட்டது.

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது. அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக திங்கள்கிழமை மழை பெய்தது. கடந்த சில நாள்களாக வெயில் சுட்டெரித்த நிலையில், மழை காரணமாக குளிா் காற்று வீசியது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

மேலும், மீனவா்களுக்கும், கப்பல்களுக்கும் எச்சரிக்கை விடுக்கும் விதமாக தூத்துக்குடி வ.உ.சிதம்பரனாா் துறைமுகத்தில் முதலாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்கும் சாய் பல்லவி?

மக்களவை தேர்தல்: 2 மாதங்களில் 4.24 லட்சம் புகார்கள்!

நடப்பு ஐபிஎல் தொடரில் சரியாக விளையாடவில்லை, ஆனால்... மனம் திறந்த ரோஹித் சர்மா!

இயந்திரக் கோளாறு - 167 பேருடன் திருச்சியில் தரையிறங்கிய விமானம்

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT